செவ்வாய், 23 டிசம்பர், 2014

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே முதற் பணி

நாட்டு மக்கள் வெள்ளத்தில் மூழ்கி அவதியுறுகிறார்கள் அரசியல்வாதிகளே சமூக தலைவர்களே இப்போது அரசியல் பேசுவதைவிட உயிருக்காக போராடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் இறங்கி பணிபுரியுங்கள். ஜனாதிபதி தேர்தல் அண்மித்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் வெள்ளம் எனும் சோதனை இம்மக்களுக்கு வந்திருப்பது உலத்தூய்மையுடனும் சமூக உணர்வுடனும் யார் சமூக பணி செய்கிறார்கள்  அல்லது சுய அரசியல் இலாபத்திற்ற்காக சமூக பணி செய்கிறார்கள் என்பதை இனங்கான முடியும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக