புதன், 10 ஜூன், 2015

ஷரி-ஆ விதிமுறைகளுக்கு உட்பட்ட வங்கி முறைகள் தடை செய்ய வேண்டும். - BBS


இஸ்லாமிய ஷரி-ஆ விதிமுறைகளுக்கு அமைய இலங்கையில் இயங்கிவரும் வங்கி முறையை தடை செய்ய வேண்டும் எனவும்
ஷரி-ஆ விதிமுறைகளுக்கு உட்பட்ட வங்கி முறைகள் இலங்கையில் வேகமாக பரவி வருகின்றன. இதனை தடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதுடன் . பொருளாதார நடவடிக்கைகளுக்கு மத நம்பிக்கைகளை சம்பந்தப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.என பொதுபல சேனா அமைப்பு இலங்கை மத்திய வங்கியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக