வில்பத்துவில் இடம்பெறும் காடழிப்பு தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கை
ஒன்று இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதனை தேசிய சங்க சம்மேளன பொதுச் செயலாளர் பாஹியன்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
150 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கை, அண்மையில் சங்க சம்மேளன தேரர்களின் வில்பத்து விஜயத்தின் பின்னர் தயாரிக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக