புதன், 10 ஜூன், 2015

ஜே.வி.பி. களனி அமைப்பாளராக பிமல் ரத்னாயக்க நியமனம்


bimalஜே.வி.பி. ( மக்கள் விடுதலை முன்னணி) களனி தொகுதி அமைப்பாளராக, அக்கட்சியின் அரசியல் அதியுச்சபீட உறுப்பினர் பிமல் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக