செவ்வாய், 30 ஜூன், 2015

அலரி மாளிகையில் பெண்களுக்கென்று பிரத்தியோகமாக இடம்பெற்ற இப்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஏற்பாட்டிலான இப்தார் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க தலைமையில் பெண்களுக்கென்று பிரத்தியோகமாக இப்தார் இடம்பெற்றது.
அலரி மாளிகை வரலாற்றில் பெண்களுக்கு பிரத்தியோகமாக இப்தார் இடம்பெற்றமை இதுவே முதற் தடவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக