நல்லாட்சிக்கான
தேசிய முன்னணி இளைஞர் அணியை உருவாக்குவது
தொடர்பாக ஆரம்பக்கட்ட கலந்துறையாடலை கடந்த 30/05/2015 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணிவரை கொழும்பில் நடாத்தியது இதில்
சட்டக்கல்லூரி மற்றும் சரீஆ துறை போன்றவற்றில் கல்விகற்கும் மாணவர்கள் மற்றும்
பல்வேறு துறைசார்ந்த இளைஞர்கள் பலரும் இக்கலந்துறையாடலில் கலந்துகொண்டனர். இவர்கள்
அம்பாறை, மட்டக்களப்பு,
கண்டி, புத்தளம், வன்னி அனுராதபுரம் கொழும்பு மாவட்டங்களில்
இருந்தது வருகைதந்திருந்தனர். ந, தே. மு. யின்
இளைஞர் அணியின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பாக விரிவாக
கலந்த்துறையாடப்பட்டது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் துசெயலாளர் நஜா முஹம்மது
தலைமைத்துவ சபை உறுப்பினர் சஹோதரர் ஹனான்
ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
National front for Good Governance (NFGG)
139 Sri saranangara Road,
Mobile:- 0773868126
E-mail :- nfgglk@gmail.com
Like us on FB:- National front for
Good Governance/


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக