செவ்வாய், 30 ஜூன், 2015

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு - சரத் என் சில்வா கார்ல்டன் இல்லத்தில்

download (2)கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னின்று செயற்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தற்பொழுது தங்காலை, மெதமுலனையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்திற்கு வருகைதந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றன.
இன்னும் சில நிமிடங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கார்ல்டன் இல்லத்திலிருந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக