இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்கள் - அல் இஃவானுல் முஸ்லிமூன் எனும் எனது
மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்துள்ளது. மினாரா பப்லிகேஷன்ஸ் உடைய ஜந்தாவது
வெளியீடாக இது அமைந்துள்ளது.உண்மையில் இது ஒரு நூலை மையப்படுத்தி செய்யப்பட்ட மொழிபெயர்ப்பல்ல, மாற்றமாக பாடத்திட்டம் ஒன்றிற்காக தயாரிக்கப்பட்ட ஒரு தொகுப்பின் மொழிபெய்ர்ப்பாகும்.2007 ம் ஆண்டு அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு மொழிபெயரப்பு இது, அந்த வகையில் மொழிக்குறைபாடுகள் இருக்க முடியும், அது போல் அசு்சுப் பிழைகளும் ஆங்காங்கு தென்படுகின்றன.வாசகர்கள் அவற்றை மன்னிப்பார்கள் என்று எதிர்பாரக்கிறேன்.
இது இஃவான்களது சிந்தனைகளை, அதன் உருவாக்கக் காலத்தில் முன்வைக்கப்ட்ட
ஒழுங்கில் அதன் ஸ்தாபகரது வார்ததைகளிலேயே பேசுகிறது. அதனால் இதிலிருந்து
இஃவான்களது மூல சிந்தனை குறித்த ஒரு அறிமுகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
இஃவான்களது சிந்தனைகள் குறித்த பகுப்பாய்வுப் பார்வைகளோ அவற்றின் நவீன பிரயோக வடிவங்களோ இங்கு பேசப்படவில்லை, அது நூலின் நோக்கமாகவும் இருக்கவில்லை,இப்பக்கம் குறித்து எதிர்காலத்தில் விரிவாக எழுதும் எண்ணம் இருக்கிறது இன்ஷா அல்லாஹ்.
சாதாரண பொது மக்களும் விளங்கிக் கொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக இங்கு கருத்துக்கள் பேசப்படுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. வாகசகர்கள் பயன் பெறலாம்.இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக