ஞாயிறு, 14 ஜூன், 2015

மூதூர் தள வைத்தியசாலையின் ஆளணி மற்றும் பெளதிக வள பற்றாக்குறை நிவர்த்தி செய்யக்கோரி எந்த அரசியல் சக்திக்கும் சம்பந்தம் இல்லை


மூதூர் தள வைத்தியசாலையின் ஆளணி மற்றும் பெளதிக வள பற்றாக்குறை நிவர்த்தி செய்யக்கோரி எந்த அரசியல் சக்திக்கும் சம்பந்தம் இல்லை என்பதை மருப்போதோடு
ஸ்ரீ லங்காமுஸ்லிம் காங்கிரசின் தலைவரும்,நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களும்,சுகாதார இராஜாங்க அமைச்சரும்,ஸ்ரீ லங்காமுஸ்லிம் காங்கிரசின் செயலாளருமான கௌரவ எம்.டி.ஹசன் அலி அவர்களும் கி.மா. சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும் மற்றும் கி.மா.சபை உறுப்பினரும்,சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் ஆகியோரும் அரசியல்வாதிகள் தானே
இது வரை

கி.மா.சபை உறுப்பினரும்,சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் மூதூர் தள வைத்தியசாலையின் ஆளணி மற்றும் பெளதிக வள பற்றாக்குறையினை நிவர்த்திகுமுகமாக முன் எடுத்த நடவடிக்கைகளை மக்களின் பார்வைக்காக சமர்ப்பிக்கின்றேன்.12.06.2015

1.10.09.2014 அன்றைய தினம் கி.மா.சபையின் கன்னி அமர்வில் மூதூர் தள வைத்திய சாலையின் ஆளணி மற்றும் பெளதிக வள பற்றாக்குறை நிவர்த்தி செய்யக்கோரி கெளரவ சுகாதார அமைச்சரை வேண்டி நின்றார்.(அன்றைய கண்சாட்)
2.கெளரவ சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் சுகாதார இணைப்பு செயலாளராக கடமையாற்றிய போது கெளரவ சுகாதார அமைச்சரிடம் விடுத்த வேண்டு கோளின் பேரில் கெளரவ அமைச்சரினால் நோயாளர் விடுத்திக்காக இரண்டு கோடி முப்பது லட்சம் ஒதுக்கீடு செயப்பாட்டு அதற்கான கட்டட வேலை 3-9-2014 கெளரவ தேசிய தலைவர் அல்ஹாஜ் ரவுப் ஹக்கீம் அவர்களால் ஆரம்பித்து இன்று வரை நிர்மான பணி நடைபெற்று வருகிறது.
3.கெளரவ சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் சுகாதார இணைப்பு செயலாளராக கடமையாற்றிய போது கெளரவ சுகாதார அமைச்சரிடம் விடுத்த வேண்டு கோளின் பேரில் கெளரவ அமைச்சரினால் புதிய அம்புலன்ஸ் வண்டி பெற்று கொடுக்கப்பட்டதுடன் ஏனைய வைத்திய சாலைகளுக்கும் கொடுக்கப்பட்டது.
4.புதிய அம்புலன்ஸ் வண்டிக்கான சில தேவைகளை தனிப்பட்ட ரீதியாக செய்துள்ளமை. ஆதாரம்(சஹாப் )
5.2015.02.06 கௌரவ முதலமைச்சர் ஹாபீஸ்நசீர் அவர்கள் பதவியேற்று பதில் சுகாதார அமைச்சராக 2015.02.19 மூதூர் தள வைத்தியசாலையினை (A)தரத்திற்கு தரம் உயர்த்த கோரியமை கடித இணைப்பு படம் .
தாதியர் தேவைகளை நிவர்த்திக்க கெளரவ சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவ்வப் போது விடுத்த வேண்டு கோளின் பேரில்
அவ்வப் போது தாதியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
6.பிரேத பரிசோதனைக்காக உபகரணங்களை கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளரிடம் நேரில் சென்று பெற்றுக்கொடுத்தமை.
7.சுகாதார இராஜாங்க அமைச்சினை பொறுப்பேற்றதையடுத்து நிந்த ஊருக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரை அழைத்து சென்று மூதூர் தள வைத்தியசாலையின் குறைகளை எடுத்து கூறி விரிவான மகஜர் கையளித்தமை.
8.ETU விஸ்த்தரிப்புக்காக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளரிடம் நேரில் சென்று 1மில்லியன் ருபாவினை பெற்றுக்கொடுத்தமை.
9.சுகாதார இராஜாங்க அமைச்சர் அவர்களை மூதூர் தள வைத்தியசாலையை நேரில் பார்வை இட ஏற்பாடு செய்தமை.
10.கௌரவ தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மூதூர் வைத்தியசாலையின் குறைகளை ஆராயும் கூட்டத்தில் பங்குகேடுத்தமை.
11.கிழக்கு மாகாண சபை தனது உறுப்பினர் நிதியில் இருந்து இரண்டு லட்சம் ரூபாவினை நோயாளிகள் விடுதி திருத்த(construction work word) வேலைகளுக்கு ஒதுக்கியுள்ளமை.
12.சுழற்சி முறை போராட்டத்தில் பல் வேறு தினங்களில் களத்தில் இருந்து பங்கேடுத்தமை.
13.இதற்கான ஊர் முக்கியஸ்தர்களை அழைத்து வைத்தியசாலையின் முன்னால் உள்ள பள்ளிவசலில் இப்போராட்டத்திற்காக கலந்தாலோசித்தமை(.6-6-2015)
14.சுழற்சி முறை போராட்டத்தினை நடத்திய சங்கங்களின் ஒன்றிய கூட்டத்தில் முழுமையாக பங்கு பற்றி வைத்தியர்களுக்கான விடுதி வீட்டினை வாடகைக்கு பெற்று தருவதுடன் சிற்றுளியர் நியமனத்தின் போது நான்கு பேரை பெற்று தருவதாக வாக்களித்துள்ளமை.
15.கட்சித்தலைவர் அல்ஹாஜ் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களை நேரில் சந்தித்து வைத்தியசாலை களநிலவரத்தை எடுத்து கூறியதை அடுத்து சுகாதர இராஜாங்க அமைச்சருடன் தொடர்பு கொண்டு சில பணிப்புரைகளை விடுத்தார்.
16.(2015.06.07) அன்றுகி.மா.சபை உறுப்பினர் சுகாதர இராஜாங்க அமைச்சருடன் தொடர்பு கொண்டு இது விடயமாக ஆராய்ந்து குறைகளை நிவர்த்தி செய்ய சுகாதார அமைச்சினுடைய உயர் அதிகாரிகளை உங்கள் தலைமையில் கூட்டி நடவடிக்கை எடுக்க கோரியதுக்கு இணங்க சுகாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ எம்.டி.ஹசன் அலி அவர்களால் 10.06.2015 (10.30)காலை மணிக்கு சுகாதார இராஜாங்க அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடத்த தீர்மாணிக்கப்பட்டது.இத்தகவலினை மூதூர் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் செயலாளருக்கும் தொலைபேசி மூலம் அறிவித்தேன்.
17.(08.06.2015)அன்று நானும் ஜவாகிர் ஹாஜியாரும் திருகோணமலை போது வைத்தியசாலையின் வைத்தியர் லசந்த அவர்களுடன் நடத்தியதன் விளைவாக வைத்தியர்களான நாளிக் சமரசிங்க,H.R.K.N.HERATH,O.G.D.A.SANDAMALI ஆகியோர் விருப்பம் தெரிவித்தனர்.
10.06.2015 ஆம் திகதி அனைத்து வைத்தியர்களும் நான் சுகாதார இராஜாங்க அமைச்சில் இருக்கும் போது தொலைநகல் மூலம் எனக்கு அனுப்பி வைத்தார்கள் இதன் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.
18.கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர் செனவிரத்ன என்னுடன் தொடர்பு கொண்டு தானும் மூதூர் வைத்தியசாலைக்கு செல்லல விரும்புவதாகக் கூறி தனது கடிதத்தினை கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளார்.
19.03.06.2015கௌரவ கி.மா.முதலமைச்சரைநானும் கி.மா.சபை உறுப்பினர் நாகேஸ்வரன் நேரில் சந்தித்து மூதூர் தள வைத்தியசாலைக்கு நேரில் வந்து வைத்தியலையின் நிலையை பார்வை இட்டு குறைகளை நிவர்த்திகுமாறு கோரினோம் . துரதிஷ்டவசமாக முதலமைச்சருக்கு ஏற்ப்பட்ட சுகயீனம் காரணமாக வரமுடியாமல் ஆகிவிட்டது.2015.06.10 அன்று இதுவிடயமாக சுகாதர இராஜாங்க அமைச்சில் இருக்கும் போது கௌரவ முதலமைச்சர் அவர்களை மூதூர் சென்று பர்வையிடுமாறும் நானே வேண்டினேன். இதன் படி கௌரவ முதலமைச்சர் அவர்கள் மூதூருக்குவிஜயம் செய்தார்கள்.இதனை என்னுடன் தொடர்புகொண்டு தெரிவித்தார்.
20.10.06.2015 சுகாதர இராஜாங்க அமைச்சர் கௌரவ எம்.டி.ஹசன் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்தில் மூதூர் தள வைத்திய சாலையின் குறைகளை சுட்டிகாட்டி விரிவான எழுத்து மூல மகஜரை அமைச்சர் ,செயலளர்கள்,சுகாதார பணிப்பாளர் நாயகம்,பணிப்பாளர் மருத்துவம் அனைவரிடமும் நேரில் கையளித்தேன் அத்தருனமே வைத்தியர்களின் விருப்ப கடிதத்தினையும் கையளித்தேன்.ஆதாரம் கடிதம்,படங்கள்
21.குறித்த கூட்டத்தில்
1.வைத்தியர்களை மூதூர் தள வைத்தியசாலைக்கு அனுப்புதல்.
2.ஒரு கோடி ரூபா பெறுமதியான X-RAY உபகரணம்.
3.OPD கட்டத்த்திற்காக முதல் கட்ட ஒதுக்கீடாக மூன்று கோடி
4.விசேட வைத்திய நிபுணர்களுக்கான உபகரணங்கள் கொள்வனவுக்காக ஐந்து மில்லியன்.
5.டெங்கு பிரிவுக்காக ஐந்து மில்லியன்
6.வைத்தியர்களின் விடுதி வசதி இன்மையால் இதற்காக வீடுகளை வாடகைக்கு பெற்றுக்கொடுத்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக