ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்
பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை நிறுத்த வேண்டும்
என கோரி மாத்தறையில் இடம்பெற்ற மஹிந்த ஆதரவு கூட்டத்தில் கண்டி
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அப்துல் காதர் , மட்டகளப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் முரளிதரன் ( கருணா ) ஆகியோரும்
கலந்து கொண்டுள்ளனர். அப்துல் காதர் ,ஹிஸ்புல்லாஹ் தவிர்ந்த முஸ்லிம்
சமூகத்தில் உள்ள நகர மற்றும் பிரதேச மட்ட மூன்று உறுப்பனர்களும் கலந்து
கொண்டிருந்ததாக தெரியவருகிறது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக
நேற்றைய மாத்தறையில் பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பாராளுமன்ற
உறுப்பினர்களின் முழு விபரம் , இதில் நேரடியாக கலந்து கொண்டவர்கள்
,சிறையில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் வாழ்ந்து அனுப்பியவர்கள் ஆகிய
75 பேர் உள்ளடக்கப் பட்டுள்ளனர்.
Ampara
•Sarath Weerasekara
•Shriyani Wijewikrama
•P. Piyasena
Anuradhapura
•S.M Chandrasena
•Shehan Semasingha
•Thissa Karalliyadda – greetings- வாழ்த்து தெரிவித்தவர்
•W.B Ekanayake – greetings- வாழ்த்து தெரிவித்தவர்
•H.A Muthukumarana
•Weerakumara Dissanayake
Badulla
•Uditha Lokubandara
•Chamika Buddhadasa
•Thenuka Widanagamage
Colombo
•Dinesh Gunawardena
•Bandula Gunawardena
•Wimal Weerawansa
•Gamini Lokuge
•Jayantha Ketagoda
Matale
•Rohana Dissanayake
•Lakshman Wasantha Perera
Matara
•Mahinda Yapa Abeywardena
•Chandrasiri Gajadheera
Monaragala
•Sumedha G. Jayasena
•Wijitha Berugoda
Rathnapura
•Wasudewa Nanayakkara
•Pavithra Wanniarachchi
•Ranjith de Zoysa
•Janaka Wakkumbura
•Sanee Rohana
Polonnaruwa
•Roshan Ranasinghe
•Jayasingha Bandara
Puttalam
•Piyankara Jayarathna
•Arundika Fernando
Galle
•Mohan Silva
•Chandima Weerakkodi
•Nidhantha Muthuhettigama
•Manusha Nanayakkara
•Gunarathnam Weerakoon
•Romesh Pathirana
Gampaha
•Sarana Gunawardena
•Sarath Kumara Gunarathne
•Dulip Wijesekara
Hambanthota
•V.K Indika
Kaluthara
•Kumara Welgama
•Rohitha Abeygunawardena
•Nirmala Kotalawala
Kandy
•Mahindananda Aluthgamage
•Dilum Amunugama
•Lohan Ratwatte – greetings வாழ்த்து தெரிவித்தவர்
•Abdul Cader
Nuwara eliya
•C.B. Rathnayake
Kegalle
•Y.G Padmasiri
•H.R Mithrapala
•Kanaka Herath
•Jagath Balasuriya
Kurunegala
•T.B ekanayake
•Salinda Dissanayake
•Johnston Fernando
•Jayarathna Herath
•Nimal Wijesinghe
•Indika Bandaranayake – greetings (abroad) வாழ்த்து தெரிவித்தவர்
•R.D Wimaladasa
Trincomalee
•Susantha Punchinilame – greetings வாழ்த்து தெரிவித்தவர்
Batticaloa
•A.H.M Hisbulla
•Winayagamoorthi Muralitharan
National List
•G.L. Peiris
•Janaka Priyantha Bandara
•Kamala Ranathunga
•Malini Fonseka
•Geethanjana Gunawardena
•Dullas Alahapperuma
•Tiran Alles – greetings
•Tissa Vitharana – greetings வாழ்த்து தெரிவித்தவர்
•Ellawala Medhananda Thera
Basil Rajapaksa – prison, greetings வாழ்த்து தெரிவித்தவர் ( சிறையில்)
Premalal Jayasekara – prison, greetings வாழ்த்து தெரிவித்தவர் ( சிறையில்)
Sajin de Vass Ginawardena – prison, greetings வாழ்த்து தெரிவித்தவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக