ஞாயிறு, 7 ஜூன், 2015

புத்தளம் இஸ்லாஹிய்யா சிங்கள தஹ்வா பிரிவுக்கு பிரிண்டர் (Printer) மற்றும் நூல்கள் கையளிப்பு.!


புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில் இயங்கும் சிங்கள தஹ்வா பிரிவுக்கு தேவைப்பட்ட Printer மற்றும் நூல்களை வட மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் (ஸ்ரீ.ல.மு.கா) இன்று(7.6.2015) கையளித்தார்.


இதன் போது அதிபர் மௌலவி முனீர், சிங்கள தஹ்வா பிரிவு பொறுப்பாளர் ஆசிரியர் ஹாஜா சஹாப்தீன், முகாமையாளர் மூசின் மற்றும் அதன் சிரேஷ்ட ஆலோசகர் ஆசிரியர் இஸ்மத் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். (படங்கள் இணைப்பு )


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக