யாழ் உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரான கெளரவ திருமதி விஐயகலா மகேஸ்வரன் மற்றும் இணைத் தலைவர்கள் தலைமையில் செயலக மண்டபத்தில் 20.02.2016 அன்று செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, வீட்டுத்திட்டம், கல்வி, சுகாதாரம், வீதி, விவசாயம், போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதோடு, மின்சாரம், நீர்ப்பாசனம், கூட்டுறவு, மீன்பிடி, சுற்றாடல், கமநல சேவைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உலகில் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆவார். அவ்வாறே உலகின் 77 மில்லியன் மொத்த தமிழர் சனத்தொகையை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் அவையில் , 192 உறுப்பு நாடுகள் உள்ளன.
யாழ் இணுவில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரான சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான கெளரவ திருமதி விஐயகலா மகேஸ்வரன் மற்றும் இணைத் தலைவர்கள் தலைமையில் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.வகார இராஜாங்க அமைச்சருமான கெளரவ திருமதி விஐயகலா மகேஸ்வரன் மத்திய அரசில் உலகின் ஒரே ஒரு தமிழ் பெண் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர் ஆவார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக