இது பலஸ்தீன் காஸா பிரதேசத்தில் இடம்பெற்ற உண்மைச் சரித்திரம் .
பலஸ்தீன் காஸாப் பிரதேசத்தில் ஒரு பெண் குழந்தைப் பாக்கியமின்றி பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்தாள் . அவளுக்கு சமூகம் வைத்த பெயர் "மலடி " இப்படி சமூகம் அவளைப் பார்க்கலானார்கள் . இவளுக்கும் உள்ளத்தில் ஒரு கவலை எல்லோரும் அவர்களுடைய பிழைகளுடன் சந்தோசமாக இருக்கின்றார்கள் எனக்கு ஒரு குழந்தை இல்லையே !
பல ஆண்டு காலம் கழிந்த பிறகு அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது . அவளுக்கு மிகவும் சந்தோசம் . நான் மலடி இல்லை என்று !
மூன்று மாதங்கள் கழித்த பிறகு இஸ்ரேலிய இராணுவம் காஸா பிரதேசத்தை தரைவழியாகவும் , வான்வழியாகவும் பேரழிவுதரும் பல இரசாயன ஆயுதங்களால் தாக்கியது .
அந்தத் தாக்குதலில் காஸாப் பிரதேசத்தில் கட்டப்பட்ட 50 % மான வீடுகள் அழிக்கப்பட்டது . காஸாவின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது . 2000 த்திற்கும் அதிகமானோர் ஷஹீதாக்கப்பட்டார்கள் ஸுப்ஹானல்லாஹ் !
இந்த இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் அந்தப் பெண்ணின் குழந்தையும் ஷஹீதானது . அவள் தாய்தானே அவளுக்குத்தான் தெரியும் அவள் பட்ட கஷ்டங்கள் . அப்போது அவளை ஆறுதல் படுத்துவதற்காக அவளது உறவினர்கள் மற்றும் அன்டைவீட்டார்கள் அனைவரும் வந்திருந்தார்கள் . அப்போது அவர்களுக்கு அவள் சொன்ன அந்த வார்த்தை இருக்கின்றதே !! ஸுப்ஹானல்லாஹ்
எனக்கு பிள்ளை கிடைக்கும்முன் ஒரு கவலை இருந்தது . பலஸ்தீனில் ஒவ்வொரு தாயும் தங்களுடைய பிள்ளைகளை இஸ்ரேலுடன் போராட அனுப்பி வைக்கின்றார்கள் . இவர்கள்தான் இஸ்லாத்திற்காக ஷஹீதாக்கப்பட்டவர்களின் தாய் என்று இறைவனிடம் பெருமையாகப் பேசப்படுவார்கள் . ஆனால் எனக்கு ஒரு பிள்ளை இல்லையே இஸ்ரேலுடன் போராட அனுப்புவதற்கு என்று நான் பல நாட்களாக கவலைப்பட்டதுன்டு .
ஆனால் இப்போது எனக்கு அந்தக் கவலை இல்லை ! என்என்னுடைய மகனும் இஸ்ரேலுடனான யுத்தத்தில் ஷஹீதாக்கப் பட்டுள்ளான் . எனக்கும் ஷஹீதின் தாய் என்ற அந்தஸ்து கிடைத்துவிட்டது என்று சந்தோசமாகச் சொன்னாள் .
ஸுப்ஹானல்லாஹ் !
எமது தாயென்றால் எப்படிப் பேசிருப்பாள் ?
இதுதான் பலஸ்தீனில் இருக்கின்ற ஒவ்வொரு தாயினதும் உணர்வு .
ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
வரிப்பத்தான்சேனை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக