மன்/பாலைக்குளி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக மர நிலலிலும் கொட்டிலிலும் மாணவர்கள் சிரமத்தோடு கல்வி கற்கின்றனர் அரசியல் வாதிகளோ கல்வி அதிகாரிகளோ. இம்மாணவர்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக தெரியவில்லை இக்கிராமமக்களின் துன்பங்கள் நீக்கப்டுமா ! ! ! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக