லிபியாவில் ஸாதிக் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த முஸாப், ஹம்ஸா, ஸெய்னப், ஸஹ்ரா ஆகிய நான்கு குழந்தைகளும்
ஒரே காலத்தில் அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிழ்களாகி தங்களது பெற்றோரை மனம் மகிழ்வுற செய்துள்ளார்கள்.
எல்லாம்வல்ல அல்லாஹ் இவர்களது மார்க்க கல்வியை மென்மேலும் அபிவிருத்திசெய்து மிகச்சிறந்த மார்க்க அறிஞர்களாகவும், இவர்களுக்கும், இவர்களது பெற்றோருக்கும் மேலான சுவனபதியையும் வழங்குவானாக. ஆமீன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக