முஜிபுர் றஹ்மான்.
அன்பின் முசலிப் பிரதேச உறவுகளே, நண்பர்களே, சகோதரர்களே.
முசலிப் பிரதேசத்திலுள்ள கல்விமான்களின் தகவல்களை சேகரித்து அவர்களின் தகவல்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
அதனடிப்படையில் இதுவரை பெரும்பாலான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
முசலிப் பிரதேச
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், முகாமைத்துவ கற்கையைப் பூர்த்தி செய்தவர்கள், மற்றும் பல்கலைக்கழக பட்டங்களைப் பெற்றவர்கள் என அனைவரினதும் தகவல்களை சேகரித்துள்ளோம்.
மேலும், தகவல்களை அனுப்பாதவர்கள் தங்கள் தகவல்களையும், புகைப்படம் ஒன்றையும்
1. Full Name
2. Parents Name
3. Address (Permanent and Temporarily)
4. Contact Details
5. Details of Education Qualification - A brief history of Education - From primary to Degree
mujirh@gmail.com
என்ற ஈமெயிலுக்கு அனுப்புமாறு வேண்டிக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக