அன்று ஒரு காலம் தூரத்து நண்பனுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினால் அந்த கடிதம் நன்பனுக்கு போய் சேர்ந்துவிட்டதா ? இல்லையா ? என்பதுகூட தெரியாது, நண்பனின் பதில் கடிதம் வரும் வரை தபாற்காரனை பார்த்துக்கொண்டிருந்த காலம்.
இன்று ஏதோ ஒரு சமூக ஊடகத்தில் நன்பனை ஒன்லைன்னில் பார்த்தாலே போதும்
Hi Da Machan என்று ( தங்ளிஸில் )தொடரும் அரட்டை, நாம் அனுப்பிய செய்தியை நண்பர் பார்த்துவிட்டார் என்பதைக்கூட உறுதி செய்ய முடியும். அடுத்த செய்தி எதிர்பார்த்து காத்திருக்கும் எமக்குத்தான் டைப் செய்துகொண்டிருக்கின்றார் என்பதையும் உறுதி செய்ய முடியும்.
தொழிநுட்பத்தின் காலடியில் கீழ் கிடக்கும் மனிதம்.
- சலீம் பைரூஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக