வெள்ளி, 6 மே, 2016

முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ், எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் அவர்களின் நூறாவது பிறந்ததினம்

  தகவல்: அல்ஹாஜ், எம்.ஐ. எம். அப்துல் லத்தீப்.

முன்னாள் அமைச்சர்  அல்ஹாஜ், எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் அவர்களின் நூறாவது பிறந்ததினம் 2017 ல்.
28 வருடங்கள் புத்தளம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும்  இக்காலப் பகுதியில் உதவிநீதி அமைச்சர் ,
நிதிதிட்டமிடல் அமைச்சராகவும் பதவிகள் வகித்த மர்ஹூம், நெய்னாமரைக்கார் அவர்களின்
பிறந்ததினம் 1917 - 05 - 09 .
அவரது நூறாவது பிறந்ததினம் இன்ஷாஅல்லாஹ்
2017ல் நினைவு கூரப்படவுள்ளது.
இவரது இளைய புதல்வர் அல்ஹாஜ், எம்.என்.எம். ஹசீப் தலைமையிலான " பரிஸ்டர் நெய்னாமரைக்கார்
மன்றம்"  மலர் வெளியீடு உட்பட்ட  சகல ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது என்பதை இங்கே
குறிப்பிடுகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக